ஒருநாள் அரசுமுறைப் பயணமாக இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் விஜய்.
மாலை 4:15 மணிக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விஜயவாடாவில் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்.
இரவு 8:30 மணியளவில் ஆந்திர மாநிலப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப ஏற்பாடு.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்









