📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அரசியல் களம்/தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.
அரசியல் களம்

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி

2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல்.

தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தற்போது தவெக சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார்.
டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பால் இந்திய IT நிறுவனங்கள் அதிர்ச்சி.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்•

டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்பால் இந்திய IT நிறுவனங்கள் அதிர்ச்சி.

இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களை நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் (PERM) இருந்து சஸ்பெண்ட் செய்தது அமெரிக்கா. PERM திட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை அமெரிக்க முதலாளிகள் நிரந்தரமாக பணியமர்த்த முடியும். வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அதன்பிறகு அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டில், டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை. நமது எழுத்தாளர் சாலினி ஆ

கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.
அரசியல் களம்•

கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.

குடியிருப்பு, வணிக கட்டடம், தொழிற்சாலை மனை பிரிவுகளில் அமையும் கட்டடங்களுக்கு எளிதாக அனுமதி பெற அரசாணை. 8,070 சதுர அடி குடியிருப்பு கட்டடங்கள், 3,230 சதுர அடி வணிக கட்டடங்களுக்கு உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமலேயே அனுமதி பெறலாம். சிட்கோ, சிப்காட், எல்காட் பிரிவுகளில் அமையும் ஆலை கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்ல தேவையில்லை. தொழிற்சாலை மனைப் பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்லாமல் அனுமதி. மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான… Continue reading கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதை எளிதாக்கி அரசாணை.

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.
அரசியல் களம்•

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.09) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது-எடப்பாடி பழனிசாமி.
அரசியல் களம்•

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது-எடப்பாடி பழனிசாமி.

ஆடு, மாடுகளை வெட்டுவதுபோல் மனிதர்களை நடு ரோட்டில் வெட்டுகின்றனர்; தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது. சாலைகளில் மழை, வெள்ளம் ஓடுகிறதோ, இல்லையோ, ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் ராஜநடை போட்டுச் செல்லும் அவலம் தவெக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. நமது செய்தியாளர் வி.வினோத்குமார்

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!