📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/செய்திப் பிரிவு

மற்றவை

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தமிழகம்•

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு
தமிழகம்•

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு. திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நாட்டுப்புறக் கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். நமது செய்தியாளர் வி.வினோத் குமார்

குழு நடனக் கலைஞர்களுக்கு குறையும் வாய்ப்புகள்:
தமிழகம்•

குழு நடனக் கலைஞர்களுக்கு குறையும் வாய்ப்புகள்:

தமிழ் சினிமாவில் பெரிய பாடல் காட்சிகளில் group dancers பயன்பாடு குறைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது; VFX மற்றும் சிறிய நடனக் குழுக்கள் அதிகரிப்பது காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. நமது செய்தியாளர் கு.சிவாஜி ,தர்மபுரி

புதுச்சேரியில் கொலை
இந்தியா•

புதுச்சேரியில் கொலை

நள்ளிரவு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்….** *இவர் மீது பிரபல ரவுடி கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…..*நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!