📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அரசியல் களம்/*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*
அரசியல் களம்

*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் நிறுவனர் ஆசிரியர் Dr A Ananda Kumar••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

தேவையற்ற சூழல்களில் தங்கம் வாங்குவதை தவிர்க்க் வேண்டும்.வெளிநாட்டு பயணம் செய்வதையும் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.சுயசார்பு இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.
அரசியல் களம்•

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.

மத்திய இணையமைச்சர் பொறுப்பில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்தார். மாநிலங்களவை எம்.பி. பொறுப்பில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறு பிரதமருக்கு கடிதம். 2030 வரை எம்.பி. பதவிக் காலம் இருக்கும் நிலையில், 2029 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த கட்சிப் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.
அரசியல் களம்•

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி 2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல். தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக… Continue reading தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!