📊இன்றைய நிலவரம்
|
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
•
🪙 தங்கம் 22K:₹13,680/கி
🪙 தங்கம் 24K:₹14,930/கி
🥈 வெள்ளி:₹155/கி
⛽ பெட்ரோல்:₹100.75|டீசல்:₹92.34
🌤️ சென்னை:31°C சென்னை மேகமூட்டம்
முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அரசியல் களம்/*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*
அரசியல் களம்

*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

✍️ Dr ஆ.ஆனந்தகுமார் நிறுவனர் ஆசிரியர் Dr A Ananda Kumar••⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
🎧
செய்தியைக் கேட்க (Tamil Audio)

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்

சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்-110 விதியின் கீழ் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு.

துணை ஆசிரியர் S.கண்ணன்

❤️இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து (Reactions)

51 வாக்குகள்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.
அரசியல் களம்•

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.

மத்திய இணையமைச்சர் பொறுப்பில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்தார். மாநிலங்களவை எம்.பி. பொறுப்பில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறு பிரதமருக்கு கடிதம். 2030 வரை எம்.பி. பதவிக் காலம் இருக்கும் நிலையில், 2029 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த கட்சிப் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.
அரசியல் களம்•

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமனை வீழ்த்தி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி 2021, 2026 பொதுத்தேர்தலைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வென்றதன் மூலம், மதுராந்தகத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார் மரகதம் குமரவேல். தாராபுரத்தில் காலை 10.30 மணி வரை அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்த நிலையில், அதற்கு பிறகான சுற்றுகளில் முன்னிலை பெற்ற தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகள் பெற்று அபார வெற்றி. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக… Continue reading தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக.

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →
📲 WhatsApp சேனலில் இணையுங்கள்!