ஆடு, மாடுகளை வெட்டுவதுபோல் மனிதர்களை நடு ரோட்டில் வெட்டுகின்றனர்; தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது.
சாலைகளில் மழை, வெள்ளம் ஓடுகிறதோ, இல்லையோ, ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
குற்றவாளிகள் ராஜநடை போட்டுச் செல்லும் அவலம் தவெக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
நமது செய்தியாளர் வி.வினோத்குமார்











