பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்து கொள்ளலாம் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து.அரசின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ஆன நிலையில் விதி வகுக்கப்பட வேண்டும்.நிபந்தனை விதிக்கப்பட்டால் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் – நீதிபதி கருத்து.-வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? -கலா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை ஆணை. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

இந்த செய்தியைப் பகிர்க:
செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்








