நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுச்சரிவில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்.
மாயமானவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள், 54 பேர் அமெரிக்கர்கள், 34 பேர் ஆஸ்திரேலியர்கள், 33 பேர் பிரிட்டன் நாட்டவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
100-க்கும் மேற்பட்ட நேபாளர்களும் மாயமாகியுள்ளனர்; பாதிக்கப்பட்ட பகுதி யாத்திரிகர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளிடையே பிரபலமானது.Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்







