நேபாளம்: வெள்ளத்தின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து துரிதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி, பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களின் உயிரையும் காப்பாற்றினார்.காலை 9.20 மணிக்கு வெள்ள எச்சரிக்கை கிடைத்ததும், பதற்றமின்றி பள்ளியின் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்து, மாணவர்களை 3 மாடி கட்டடத்தின் மேல்தளத்துக்கு அழைத்து செல்ல ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.பள்ளிக் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்ததால், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்தார்.துரித நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் உயிர் தப்பினர். எனினும், 2 ஆசிரியர்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*









