கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ. 10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
ஏற்கெனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் இது பொருந்தும் -கூட்டுறவுத்துறை.
நமது செய்தியாளர் து.அன்பு தெற்கு சென்னை

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ. 10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
ஏற்கெனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் இது பொருந்தும் -கூட்டுறவுத்துறை.
நமது செய்தியாளர் து.அன்பு தெற்கு சென்னை

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா அவருக்கு வயது (76) காலமானார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் மாரடைப்பால் தேவாவின் உயிர் பிரிந்தது. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு 2027 மார்ச் 3 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2027 மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. எழுத்தாளர் சாலினி ஆ

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்