முக்கிய செய்திகள்

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU

அம்பேத்கரின் சமூக விளக்கு - AMBEDKARIN SAMOOGA VILAKU
முகப்பு/அமெரிக்க ஐக்கிய நாடுகள்/*பனிப்பாறை சரிவே பெருவெள்ளத்துக்கு காரணம் – அமெரிக்க ஆய்வு மையம்.*

*பனிப்பாறை சரிவே பெருவெள்ளத்துக்கு காரணம் – அமெரிக்க ஆய்வு மையம்.*

✍️ Ananda Kumar⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
அம்பேத்கரின் சமூக விளக்கு
அம்பேத்கரின் சமூக விளக்கு

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கு நிலநடுக்கம் காரணமில்லை; பனிப்பாறை சரிவே பெருவெள்ளத்துக்கு காரணம்.திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே காரணம் என சாட்டிலைட் தரவுகளை ஆய்வு செய்து அமெரிக்கப் புவியியல் மையம் விளக்கம்.பனிப்பாறை சரிவால்தான் 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டது என்றும், அதனால் உருவான சேற்றாற்று வெள்ளமே பேரழிவை உண்டாக்கியது என்றும் தெரிவித்துள்ளது.பனிப்பாறை ஏரி உடைந்ததற்கு என்ன காரணம் என்பதற்கு இதுவரை பதில் தெரியவில்லை-அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் விளக்கம்.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

இந்த செய்தியைப் பகிர்க:

💬WhatsApp✈️Telegram📘Facebook🐦Twitter (X)

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

அனைத்தும் →