அவதார் பட வசூலை முந்தி உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது ‘Avengers: Endgame’
2019-ல் வெளியான படம், ‘Encore’ மறுவெளியீட்டுடன் சேர்த்து 2.925 பில்லியன் டாலரை(சுமார் ரூ.26,900 கோடி) வசூலித்து அசத்தல்
நமது செய்தியாளர் க.ஏழுமலை

செய்தியைக் குரல் வழியே கேட்க இயக்க பொத்தானை அழுத்தவும்
அவதார் பட வசூலை முந்தி உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது ‘Avengers: Endgame’
2019-ல் வெளியான படம், ‘Encore’ மறுவெளியீட்டுடன் சேர்த்து 2.925 பில்லியன் டாலரை(சுமார் ரூ.26,900 கோடி) வசூலித்து அசத்தல்
நமது செய்தியாளர் க.ஏழுமலை

இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களை நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் (PERM) இருந்து சஸ்பெண்ட் செய்தது அமெரிக்கா. PERM திட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து தங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை அமெரிக்க முதலாளிகள் நிரந்தரமாக பணியமர்த்த முடியும். வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அதன்பிறகு அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டில், டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை. நமது எழுத்தாளர் சாலினி ஆ

உலகத்தைப் பார்க்க கண்கள் மட்டும் போதாது… அடுத்தவரின் வலியைப் பார்க்கும் மனமும் வேண்டும். நாம் தினமும் பார்க்கும் ஒரு சூரிய உதயம், அம்மாவின் முகம், குழந்தையின் சிரிப்பு, நமக்குப் பிடித்தவர்களின் முகம்… இவை எல்லாம் நமக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், பார்வையை இழந்த ஒருவருக்கு அவை வாழ்நாள் முழுவதும் ஏக்கமாக இருக்கலாம். கண் பார்வையைப் பாதுகாப்பது நம் கடமை. சிறிய பிரச்சினையாக இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் சரியான நேரத்தில் கண் பரிசோதனை செய்து கொள்வோம். நாம் பார்க்கும் உலகம்… Continue reading உலக பார்வை தினம் அக்டோபர் 8

டெல்லியில் போராட்டத்தில்?ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது. ராகுல் உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி எம்பிக்களை கைது செய்தது காவல் துறை. நமது இணை ஆசிரியர் மு.ஹிதாயத்துல்லாஹ்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 169 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம். 83 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், 39 தங்கப் பதக்கங்களுடன் தென்கொரியா 3வது இடத்தையும் பிடித்தது. 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம். இந்தியா சார்பில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார். நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்